வேதாளம் பட வில்லனுக்கு பிரபல இளம் பாடகியுடன் நிச்சயத்தார்தம் நடந்து முடிந்துள்ளது.

Kabir Singh Engagement Photos : தமிழ் சினிமாவில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் வேதாளம். இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தவர் பாலிவுட் நடிகர் கபீர் சிங்.

எல்லாம் நான் பண்ண தவறு தான், தளபதி 64 குறித்து பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!

இவருக்கு தற்போது பாலிவுட் சினிமாவில் பிரபல இளம் பாடகியாக வலம் வரும் டோலி சிந்துவுடன் நிச்சயத்தார்த்தம் நடந்துள்ளது.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதே போல் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இவர்களுக்கு வாழ்துக்களை கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.