Radhika Apte
உள்ளாடை இல்லாமல் போட்டோஷூட் நடத்தி சர்ச்சையை கிளப்பியுள்ளார் ராதிகா ஆப்தே.

பாலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபல நடிகைகள் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்துவது வழக்கமான ஒன்று தான்.

தற்போது பாலிவுட் சினிமாவை சேர்ந்த நடிகையான ராதிகா ஆப்தே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை இல்லாமல் போட்டோஷூட் நடத்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இவர் ரஜினியுடன் இணைந்து கபாலி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A while ago.. #voguebeautyawards2019 @anaitashroffadajania @rohitgandhirahulkhanna ????

A post shared by Radhika (@radhikaofficial) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.