Kaavya Arivumani Photos in Saree

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை புடவையில் வெளியிட்ட புகைப்படம் நெட்டிசன்களை கலாய்க்க வைத்துள்ளது.

Kaavya Arivumani Photos in Saree : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அதற்கு பதிலாக காவியா அறிவுமணி நடித்து வருகிறார்.

இவருக்கும் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் சமூக வலைதளப் பக்கங்களில் தினமும் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது சுருட்டை முடியுடன் புடவையில் ஆள் அடையாளம் தெரியாமல் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கலாய்க்க வைத்துள்ளது. புகைப்படத்தை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் இந்த கெட்டப் உங்களுக்கு செட் ஆகல கேவலமா இருக்கு என்று கூறி வருகின்றனர்.