
கவர்ச்சியில் தூள் கிளப்பும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை காவியா அறிவுமணி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காவியா அறிவுமணி.

இந்த சீரியலை தொடர்ந்து இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வந்தார். சினிமா வாய்ப்பு காரணமாக சீரியல் இருந்து விலகிய இவர் தற்போது பரத்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போதைய இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
https://www.instagram.com/p/Cp65QgCLULr/?igshid=YmMyMTA2M2Y=