Kaavviyan Movie Review

2 எம் சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷாம், மனம் கொத்தி பறவை ஆத்மீயா, அறிமுக நடிகை ஸ்ரீ தேவி குமார் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் காவியன்.

அறிமுக இயக்குனர் சாரதி இந்த படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்கியுள்ளார். இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

ஷாம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை சுட்டு கொன்ற சம்பவங்களை மையமாக கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

காட்சிக்கு காட்சி விறுவிறுப்பும் திகிலும் கொண்ட திரைக்கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது.

நடிப்பு :

படத்தில் ஷாமுடன் மூன்று ஹாலிவுட் நடிகர்கள் இணைந்து நடித்து படத்திற்கு இணையற்ற பலம் சேர்த்துள்ளனர்.

ஆத்மீயா, அறிமுக நடிகர் ஸ்ரீ தேவி குமார் ஆகியோர் தங்களின் நடிப்பால் கவர்ந்துள்ளார். ஷாமிற்கு இப்படம் பெயர் சொல்லும் படமாக இருக்கும் வகையில் நடித்துள்ளார்.

தொழில்நுட்பம் :

இசை :

ஷ்யாம் மோகன் என்பவரின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு :

என். எஸ் ராஜ்குமாரின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக படமாக்கியுள்ளது.

எடிட்டிங் :

அருண் தாமஸின் எடிட்டிங் கச்சிதம்

ஸ்டண்ட் :

சிவாவின் ஸ்டண்ட் காட்சிகள் படத்திற்கு பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

இயக்கம் :

சாரதி அறிமுக இயக்குனராக இருந்தாலும் ரசிகர்கள் பல்ஸ் அறிந்து படத்தின் திரைக்கதை வடிவமைத்து கொண்டு சென்றுள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. ஷாம் நடிப்பு
2. ஹாலிவுட் நடிகர்கள் நடிப்பு
3. ஸ்டண்ட்
4. கதைக்களம்

தம்ப்ஸ் டவுன் :

1. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்

REVIEW OVERVIEW
காவியன் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
kaavviyan-movie-reviewமொத்தத்தில் காவியன் படக்குழுவிற்கு நல்ல படமாக அமையும்.