Kaattu Payale Song Promo Video
Kaattu Payale Song Promo Video

சூரரைப் போற்று படத்திலிருந்து காட்டுப் பயலே பாடலின் ஒரு நிமிட வீடியோ வெளியாகியுள்ளது.

Kaattu Payale Song Promo Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து ஒரு சில பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இதில் சூர்யாவின் பிறந்த நாளான இன்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்டுப் பயலே என்ற பாடலின் ஒரு நிமிட வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கவர்ச்சியில் தளபதி நாயகியையும் மிஞ்சிய தல நாயகி – மேலாடையின் மொத்த பட்டனையும் கழட்டி விட்டு கவர்ச்சி போஸ் (புகைப்படங்களுடன்)

அதன்படி தற்போது ஒரு நிமிட வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இதன் முழு பாடல் வீடியோ எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றன.

இதோ அந்த வீடியோ

YouTube video