ஒரே நாளில் காத்துவாக்குல 2 காதல் பட டீசர் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

Kaathu Vakkula Rendu Kadhal Teaser Record : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துவரும் திரைப்படம் தான் காத்துவாக்குல 2 காதல். இந்த படத்தில் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

ஒரே நாளில் காத்துவாக்குல 2 காதல் டீசர் படைத்த சாதனை - செம மாஸ்

விக்னேஷ் சிவன் படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிக்கவும் செய்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் நேற்று முன்தினம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஒரே நாளில் காத்துவாக்குல 2 காதல் டீசர் படைத்த சாதனை - செம மாஸ்

ஒரே நாளில் இந்த டீசர் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று பெரும் சாதனை படைத்துள்ளது. இதனால் காத்துவாக்குல 2 காதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.