காத்துவாக்குல ரெண்டு காதல் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

Kaathu Vakkula Rendu Kadhal Release Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் டஜன் கணக்கில் படங்கள் உருவாகி வருகின்றன. அவைகளில் ஒன்றுதான் காத்துவாக்குல ரெண்டு காதல்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூலையில் தொடங்க உள்ளது

விராட் கோலியின் டுவிட்டர் பதிவு : குழப்பத்தில் ரசிகர்கள்

மீதம் உள்ள மொத்த படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக முடித்து இந்த படத்தை அக்டோபர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீச்சல் குளத்தில் Photoshoot – Trending-ல் கலக்கும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்.! | Nusratchrips | HD