காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

Kaathu Vakkula Rendu Kadhal Release Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அடுத்ததாக பல திரைப் படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. மேலும் காத்துவாக்குல 2 காதல் விக்ரம் உட்பட பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

போலீஸ் அருங்காட்சியகம் : 165 ஆண்டுகால வரலாற்று நிகழ்வுகள்..பொதுமக்கள் ஆர்வமாய் கண்டுகளிப்பு..

காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நாயகியாக நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தளபதியின் Beast Update-டை உளறிய Actor Tony – கலாய்த்த சிவகார்த்திகேயன்! | Doctor Press Meet

அதாவது இந்த படத்தினை வரும் தீபாவளிக்கு நேரடியாக OTT-யில் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. காரணம் இதுவரை இதுகுறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.