Kaappaan Vs Oththa Seruppu 1st Day Collection Reports.! | Suriya | Arya | KV Anand | Kollywood Cinema News | Tamil Cinema News | Parthiban | Oththa Seruppu
நேற்று வெளியான காப்பான், ஒத்த செருப்பு ஆகிய படங்கள் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளன, என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Kaappaan Vs Oththa Seruppu 1st Day Collection : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீஸாவது வழக்கமான ஒன்று. அப்படி தான் இந்த வாரத்தில் காப்பான், ஒத்த செருப்பு மற்றும் சூப்பர் டூப்பர் என மூன்று படங்கள் வெளியாகி இருந்தன.

பிகில் பட விழாவை புறக்கணித்த நயன்தாரா – பின்னணி இதுதான்

இந்த படங்களில் காப்பான் படத்திற்கும் ஒத்த செருப்பிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் தாக்கம் வசூலிலும் எதிரொலித்துள்ளது.

ஆம் காப்பான் திரைப்படம் முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ 89 லட்சம் வசூல் செய்துள்ளது.

பிகில் இசை விழாவில் விஜய் பேசிய பேச்சு.. கமலும் கஸ்தூரியும் கொடுத்த ரியாக்ஷனை பாருங்க.!

தமிழகம் முழுவதும் சேர்த்து ரூ 7 கோடிக்கு வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வசூல் காப்பானுக்கு கிடைத்த நல்ல ஓப்பனிங்காகவே பார்க்கப்படுக்கிறது.

ஒத்த செருப்பு படத்திற்கு சென்னையில் மட்டும் ரூ 11 லட்சம் வசூல் ஈட்டியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.