Kaappaan Updates
Kaappaan Updates

Kaappaan Updates : கே.வி.ஆனந்த் – சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான்.

இப்படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த கொண்டாட்டத்தில் இருந்தே சூர்யா ரசிகர்கள் இன்னும் மீண்டு வரவில்லை. அதற்குள் காப்பான் குறித்த இன்னொரு அப்டேட் கிடைத்துள்ளது.

அதாவது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களாக பல்கேரியாவில் நடைபெற்றுள்ளதாம்.

இந்த இளம் இயக்குனருடன் இணைகிறாரா சூர்யா? என்னவொரு ஆச்சரியம்?

இதில் சூர்யா இல்லாமல் பொம்மன் இரானி சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழு படமாக்கி உள்ளார்களாம்.

டீசரை தொடர்ந்து இப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உறியடி 2 டீமுக்கு சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி – புகைப்படம் உள்ளே!

சூர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கும் இப்படத்தில் பிரேம், சமுத்திரக்கனி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இப்படத்தில் பிரதமராக நடித்து வருகிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.