kaappan trailer
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

காப்பான் படம் வெளியாவதில் நீடிக்கும் சிக்கல் – குழப்பத்தில் படக்குழு.!

Kaappaan trailer video is released – தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தில் நடித்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயீஷா நடிக்க ஆர்யா, மோகன் லால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆனால் காப்பான் இசை வெளியீட்டு விழாவில் இப்படத்தின் ரிலீஸ் செப்டம்பர் 20-ம் தேதிக்கு தள்ளி போவதாக அறிவிக்கப்பட்டது. இது சூர்யா ரசிகர்களை கொஞ்சம் அப்செட்டாக்கியுள்ளது.

இந்நிலையில், அவர்களை குஷிப்படுத்தும் வகையில் இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

YouTube video