Kaappaan Tammilnadu Release Rights Bagged By Kopuram Flims | Suriya | sayyesha | Arya | Mohan Lal | Samuthrakani | Kollywood Cinema News
காப்பான் படத்தை சர்ச்சைக்குரிய பிரபலம் ஒருவர் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளார்.

Kaappaan Tammilnadu Release Rights : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் காப்பான் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

பிகில் எத்தனை தியேட்டர்களில் ரிலீஸ்? நள்ளிரவில் அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி.!

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் செப்டம்பர் 20-ம் தேதி ரிலீசாக உள்ளது.

ஆர்யா, சாயீஷா, மோகன் லால் என பலர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

அடுத்தடுத்து வெளியாகும் சூர்யாவின் மூன்று படங்கள் – இதோ ரிலீஸ் தேதி.!

ஆனால் இந்த படத்தின் ரிலீஸ் உரிமை விற்பனையாகாமலேயே இருந்து வந்த நிலையில் இப்படத்தை மதுரை அன்புவின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. .

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.