Kaappaan Sirki Single Track : Suriya, Arya, Mohanlal, Sayyeshaa, சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News
காப்பான் படத்தில் இருந்து முதல் சிங்கிள் டிராக் பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Kaappaan Sirki Single Track : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது கே. வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தில் நடித்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சாயீஷா நாயகியாக நடிக்க ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மோகன் லால் பிரதமர் வேடத்தில் நடித்துள்ளார்.

YouTube video

ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்காக சிறுக்கி என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.