
Kaappaan Single Track :
Kaappaan Single Track : இப்படத்தின் சிங்கிள் டிராக்கான சிறுக்கி எனும் பாடல் நாளை வெளியாகவுள்ளது. மேலும் டங்கா மாரியை ஓரங்கட்டும் அளவு இந்த பாடல் தர லோக்கலாக இருக்குமாம்.
கே.வி.ஆனந்த் – சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான்.
இப்படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
முதல்வன் 2 படத்திற்காக இணைந்த இரண்டு மிகப்பெரிய நிறுவனங்கள் – ஆரம்பமே இப்படியொரு அதிரடியா?
இந்த டீசர் 10 மில்லியனுக்கும் அதிகமான முறை கண்டுகளிக்கப்பட்டுள்ளது. சூர்யா பட டீசர் இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த இலக்கை அடைந்தது இதுவே முதல்முறை.
டீசரை தொடர்ந்து இப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் டிராக்கான சிறுக்கி எனும் பாடல் நாளை வெளியாகவுள்ளது. மேலும் டங்கா மாரியை ஓரங்கட்டும் அளவு இந்த பாடல் தர லோக்கலாக இருக்குமாம்.