காப்பான் திரைப்படம் லாபமா? நஷ்டமா? என்ற விவாதங்களுக்கு அறிக்கையின் மூலமாக பதில் கொடுத்துள்ள தயாரிப்பு நிறுவனம்.

Kaappaan Overall Collection Report : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் காப்பான்.

அயன், மாற்றான் ஆகிய படங்களை இயக்கி இருந்த கே. வி ஆனந்த் தான் இந்த படத்தையும் இயக்கினார். ஆர்யா, சாயீஷா, மோகன் லால், சமுத்திரக்கனி, பூர்ணா என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்திருந்தனர்.

நம்ம வீட்டு பிள்ளையின் உண்மையான நிலவரம் என்ன? தியேட்டர் உரிமையாளர் போட்ட அதிரடி ட்வீட்

படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றிருந்தாலும் சமூக வளையதளங்களில் காப்பான் திரைப்படம் லாபமா? நஷ்டமா? என்ற கேள்வி இருந்து கொண்டே தான் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது லைகா நிறுவனம் காப்பான் திரைப்படம் ரூ 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது சூர்யா ரசிகர்களை உற்சாகப்பட வைத்துள்ளது.

Kaappaan Kaappaan

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.