Kaappaan one Day Shoot :  சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Suriya, Arya, Sayyeshaa

Kaappaan one Day Shoot : 

Kaappaan one Day Shoot :  கே.வி.ஆனந்த் – சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான்.

இப்படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த டீசர் 10 மில்லியனுக்கும் அதிகமான முறை கண்டுகளிக்கப்பட்டுள்ளது. சூர்யா பட டீசர் இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த இலக்கை அடைந்தது இதுவே முதல்முறை.

டீசரை தொடர்ந்து இப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணமானது உண்மை தான், கணவர் பற்றி முதல் முறையாக பேசிய மீரா மிதுன் – ஷாக்கிங் தகவல்.!

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அதாவது இப்படத்தில் இன்னும் ஒருநாள் மட்டும்தான் படப்பிடிப்பு பாக்கி உள்ளதாம். அது முடிந்ததும் மொத்த படப்பிடிப்பும் முடிகிறதாம்.

சூர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, ஆர்யா, பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இப்படத்தில் பிரதமராக நடித்து வருகிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.