Kaappaan Movie Telungu Title Released Officially.! | BandhoBast | Kaappaan | Suriya | Arya | Mohan Lal | Saayyeshaa | Kollywood Cinema News
காப்பான் படத்தின் தெலுங்கு டைட்டில் தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

Kaappaan Movie Telungu Title : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூரிய தற்போது அயன், மாற்றான் ஆகிய படங்களை இயக்கிய கே. வி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யாவுடன் மோகன் லால், ஆர்யா, சாயீஷா மற்றும் பலர் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் தெலுங்கு டைட்டில் நேற்று வெளியாக இருந்தது.

அயன்-2 உருவாகிறதா? கே.வி ஆனந்த் அளித்த ஷாக்கிங் பதில்.!

தெலுங்கு சினிமாவின் பழம் பெரும் நடிகையும் இயக்குனருமான விஜயா நிர்மலா காலமானதால் இந்த படத்தின் டைட்டில் ரிலீஸ் இன்று காலை 10.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி தற்போது தெலுங்குவில் காப்பான் படத்தின் தெலுங்கு டைட்டில் பந்தோபாஸ்ட் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.