Kaappaan Suriya

Kaappaan Gettup : செம மாஸான கெத்தான ஸ்டைலில் சூர்யாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது கே.வி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்திலும் சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப்போற்று படத்திலும் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் அப்டேட்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது காப்பான் படத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சூர்யா – சிவா படத்தின் நாயகி இவர்தான் – வெளிவந்த ஆச்சரியத் தகவல் இதோ!

இதில் சூர்யா செம மாஸாக கெத்தான ஸ்டைலில் இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Kaappaan Gettup

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.