Kaappaan Deleted Scene 1 Video Released Officially - Click to Watch.! | Suriya | K V Anand | Arya | Sayyeesha | Tamil Cinema News | Kollywood Cinema News
காப்பான் படத்தில் இருந்து நீக்கப்பட்ட முதல் காட்சி வீடியோவை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

Kaappaan Deleted Scene 1 Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காப்பான்.

காப்பானில் நடிக்க இருந்தது சூர்யா இல்லையா? அவரே சொன்ன ஷாக்கிங் தகவல் ( வீடியோ )

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. படம் நஷ்டம் என கூறியவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக விநியோகிஸ்தர் ஒருவர் கூட காப்பான் லாபம் கொடுத்த படம் தான் என கூறி விட்டார்.

இந்நிலையில் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட வீடியோவை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.