Kaappaan Audio Release Poster Officially Released By Movie Team.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
சூர்யாவின் பிறந்த நாள் ஜூலை 23-ம் தேதி வர உள்ள நிலையில் ரசிகர்கள் இன்றில் இருந்தே பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Kaappaan Audio Release Poster : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் NGK திரைப்படம் ரிலீசானதை அடுத்து காப்பான் திரைப்படம் திரைக்கு வர உள்ளது.

லைகா நிறுவனம் தயாரிக்க கே.வி ஆனந்த் இயக்கியுள்ள இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி ரிலீசாக உள்ளது. மேலும் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நாளை அதாவது ஜூலை 21-ம் தேதி நடைபெற உள்ளது.

சூர்யாவுக்காக ஒன்று சேர்ந்த தல தளபதி ரசிகர்கள் – ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த ஹேஸ்டேக்.!

இந்நிலையில் தற்போது காப்பான் படக்குழு நாளை முதல் இசை என்ற பெயரில் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

போஸ்டரில் சூர்யா விவசாயி போல மாஸான லுக்கில் காட்சி அளிப்பது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.