Kaappaan Audio Launch Promo Officially Out Now - Inside the video | Tamil Cinema News | Kollywood Cinema News | Trending Cinema News
சூர்யா ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட் ரெடி. ஆம் வரும் ஞாயிற்று கிழமை மிக பெரிய ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது.

Kaappaan Audio Launch Promo : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது காப்பான் திரைப்படம் உருவாகியுள்ளது.

கே. வி ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் ஆர்யா, சாயீஷா, மோகன் லால் மற்றும் பலர் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி வரும் ஞாயிற்று கிழமை மதியம் 12 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதோ அந்த அறிவிப்பு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.