சூர்யாவின் காப்பான் திரைப்படத்தின் ரன்னிங் டைம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Kaapaan Running Time : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது கே.வி ஆனந்த் இயக்கத்தில் மோகன் லால், ஆர்யா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் காப்பான்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.

நீச்சல் குளத்தில் VJ மகேஸ்வரி நடத்திய போட்டோஷூட் – வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் ரன்னிங் டைம் 165 நிமிடங்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க பேனர் வைப்பதற்கு பதிலாக ரசிகர்களுக்கு ஹெல்மெட் வழங்கினால் அது தான் உண்மையான காப்பான் என நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு ஆணையர் அர்ஜுன் சரவணன் சூர்யா ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

ரசிகர்களும் இந்த கோரிக்கையை ஏற்று பேனருக்கு பதில் 200 ஹெல்மெட் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

Kaapaan Sensor

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here