Kaappaan Overseas Rights Details : Suriya, Arya, Mohan lal, KV.Anand, Sayyeshaa, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
காப்பான் ஓவர்சீஸ் ரைட்ஸ் வியாபாரம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன.

Kaappaan Overseas Rights Details : தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் திரைப்படம் வெகு திரையில் ( ஆகஸ்ட் 31 ) திரைக்கு வர உள்ளது.

லைகா நிறுவனம் தயாரிக்க கே. வி ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைக்க ஆர்யா. மோகன் லால், சாயீஷா சைகள் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இது என்ன அஜித் படத்திற்கு வந்த சோதனை.. இன்னமும் விற்பனையாகாத நேர்கொண்ட பார்வை?

சமீபத்தில் இப்படத்தில் இருந்து ஒரே பாடல் வெளியாகி இருந்ததை தொடர்ந்து மற்ற பாடல்கள் அனைத்தும் சூர்யாவின் பிறந்த நாள் விருந்தாக ஜூலை 21-ம் தேதி வெளியாக உள்ளது.

தற்போது இப்படத்தின் ஓவர்சீஸ் ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று ரூ 13 கோடி கோடிக்கும் அதிகமான தொகைக்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது சூர்யா ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.