நடு இரவில் ஹோட்டலில் சிறை பிடிக்கப்பட்டுள்ளார் பிரபல நடிகரின் மகன் காளிதாஸ்.

Kaalidas Jayaram Issue in Kerala Hotel : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் காளிதாஸ். மலையாள நடிகரான இவர் தமிழிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கமலுடன் இவர் இணைந்து நடித்த பஞ்சதந்திரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இவருடைய மகனான காளிதாஸ் ஜெயராம் அவர்களும் தற்போது அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவர் சுதா கொங்கரா இயக்கத்தினருடன் இணைந்து தங்கம் என்ற வெப் சீரிஸ் தொடரில் நடித்து இருந்தார். இந்த படத்தில் இவர் திருநம்பியாக அழகான நடிப்பை வெளிப்படுத்தினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், சிஎஸ்கே அணிக்கு இன்று பாராட்டு விழா..

இந்த நிலையில் இவர் ஒரு வெப் சீரிஸ் தொடரின் படப்பிடிப்புக்காக மூணாறு சென்று அங்கு ஒரு சொகுசு விடுதியில் தங்கி உள்ளார். படப்பிடிப்பை முடித்துவிட்டு இவர்கள் ரூமை காலிசெய்து கிளம்பும்போது ரூமிற்கு வாடகை பணத்தை செலுத்தவில்லை என ஊழியர்கள் கேட்டுள்ளனர்.

Dialogue-லாம் Double Meaning-ல பேசுறாரு – Sasikumar & Sathish Funny Speech

இதனால் படக்குழுவினருக்கும் ஹோட்டல் நிர்வாகத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடிகர் காளிதாஸ் உட்பட படக்குழுவினர் அனைவரையும் நடுராத்திரியில் அந்த ஹோட்டல் ஊழியர்கள் சிறை பிடித்துள்ளனர். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.