Kaala 2 is not Happening : Rajinikanth | Pa.Ranjith | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Kaala 2 is not Happening :

தேர்தலுக்கு முன்பாக இன்னும் மூன்று படங்களில் நடிக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார் இதில் ஒரு படத்தை ரஜினியின் ஆஸ்தான இயக்குனர் ரஞ்சித் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

மோசமான ஆள் சூர்யா, சினிமாவில் அவர் டைம் முடிஞ்சு போச்சு – பிரபலத்தின் சர்ச்சை பேச்சு.!

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்தப் படம் முடிந்ததும் தேர்தலுக்கு முன்பாக இன்னும் மூன்று படங்களில் நடிக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். இதில் ஒரு படத்தை ரஜினியின் ஆஸ்தான இயக்குனர் ரஞ்சித் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இது காலா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் பரவலாக பேசப்பட்டது ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஆனால் அதேசமயம் காலா இரண்டாம் பாகம் வரவில்லை என்றாலும் காலா பாணியில் இனி நிறைய படங்கள் வெளிவரும் என நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.