Kaakha Kaakha Movie Secrets
Kaakha Kaakha Movie Secrets

சூர்யாவின் காக்க காக்க படத்தில் முதலில் நடிக்க இருந்த இரண்டு நடிகர்களைப் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

Kaakha Kaakha Movie Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் காக்க காக்க.

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நாயகிகள், யார் அந்த நடிகைகள் தெரியுமா? – வெளியான மாஸ் தகவல்

சூர்யாவின் திரைப்பயணத்தில் இன்று வரை முக்கியமான படமாக இருந்து வரும் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

இயக்குனர் கௌதம் மேனன் இப்படத்தின் கதையை முதன்முதலாக தல அஜித்திடம் தான் கூறியுள்ளார். அவர் இப்படத்தை நிராகரிக்கவே அதன் பின்பு பிரபல நடிகரான விக்ரமிடம சென்றுள்ளது.

விக்ரம் அந்த சமயத்தில் ஆறு படத்தில் பிஸியாக நடித்து வந்துள்ளார். இது ஒருபுறமிருக்க ஆறு படமும் போலீஸ் கதை காக்க காக்க படமும் போலீஸ் கதை என்பதால் இந்த படத்தை அவர் நிராகரித்துள்ளார்.

அதன் பின்னர் தான் இப்படம் சூர்யாவிற்கு செல்ல அவர் நடித்து ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.