Kaadan Shooting Spot Video
விஷ்ணு விஷால் காடன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

Kaadan Shooting Spot Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள காடன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் ராணாவும் இணைந்து நடித்துள்ளார். மார்ச் மாதத்தில் படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் விஷ்ணு இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

செம ஸ்டைலாக தளபதி – லீக்கான மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.!

அதில் யானையின் மீது ஹாயாக படுத்து கொண்டு காப்பி குடிக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களையும் கமெண்ட்டுகளையும் அள்ளி கொடுத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.