இன்று வெளியாகியுள்ள காடன் திரைப்படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.

Kaadan Movie Review : பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால், மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் காடன்.

படத்தின் கதைக்களம் :

அசாமில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. காடுகளையும் காட்டியுள்ள யானைகளையும் அளித்ததால் அது உலகம் முழுவதிலும் எந்த அளவிற்கு எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது தான் இந்த கதை.

படமா?? நிஜமா?? வியக்க வைக்கும் காடன் - முழு விமர்சனம்.!

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

ராணா, விஷ்ணு விஷால் என படத்தில் நடித்துள்ள அனைவரின் நடிப்பும் அற்புதமாக அமைந்துள்ளது.

தொழில்நுட்பம் :

இசை :

சாந்தனு மைத்ரா என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையும பாடல்களும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.

ஒளிப்பதிவு :

ஏ ஆர் அசோக்குமார் ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் கொடுத்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் தத்ரூபமாக படமாக்கி உள்ளார். படம் பார்ப்பவர்கள் நிஜமாகவே காட்டிற்குள் இருப்பது போல ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.

இயக்கம் :

பிரபுசாலமன் இந்த படத்தை அவருடைய கை வண்ணத்தில் அழகாக படமாக்கி உள்ளார். காடுகளை அழிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

படமா?? நிஜமா?? வியக்க வைக்கும் காடன் - முழு விமர்சனம்.!

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதைக்களம்

2. நடிகர் நடிகைகளின் நடிப்பு

3. இசை

4. ஒளிப்பதிவு

தம்ப்ஸ் டவுன் :

1. சில இடங்களில் கும்கி படத்தை மீண்டும் பார்க்கும் ஒரு உணர்வு

2. சிறுசிறு லாஜிகல் தவறுகள்