K13 Vs Devarattam

K13 Vs Devarattam : அதர்வாவின் 100 திரைப்படம் தள்ளி போனதால் கெளதம் கார்த்திக்கும் அருள்நிதியும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைத்தது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட படங்கள் ரிலீஸாவது வழக்கமான ஒன்றாகி விட்டது.

மிஸ்டர் லோக்கலால் தள்ளிபோகும் விஜய் சேதுபதியின் சிந்துபாத் – முழு விவரம் உள்ளே!

இந்த வாரமும் மே 1-ல் கெளதம் கார்த்தியின் தேவராட்டம், மே-3ல் அருள்நிதியின் K13 மற்றும் அதர்வாவின் 100 என மொத்தம் மூன்று படங்கள் மோத இருந்தன.

ஆனால் தற்போது சில பிரச்சனையால் அதர்வாவின் 100 வரும் மே 9-ம் தேதிக்கு தள்ளி போயுள்ளது. இதனால் கெளதம் கார்த்திக்கின் தேவராட்டமும் அருள்நிதியின் K13 திரைப்படமும் நேருக்கு நேர் மோதி கொள்ள உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.