Bigil Collection
பிகில் திரைப்படத்தின் வசூல் நிலவரங்கள் எல்லாம் பொய் தான் என தயாரிப்பாளர் ராஜன் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில்.

அட்லீ இயக்கிய இந்த படம் கிட்டத்தட்ட ரூ 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

இது குறித்து தயாரிப்பாளர் கே ராஜன் நமக்கு அளித்த பேட்டி ஒன்றில் கேட்ட போது ரூ 300 கோடி வசூல் எல்லாம் நீங்க சொல்றீங்க.. ஆனால் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள் எல்லாம் தெருக்கோடி.

ரூ 100 கோடி பட்ஜெட் படத்தில் நடிகர் நடிகைகள் சம்பளமே ரூ 60 கோடி வந்துடுது என கூறியுள்ளார். இதோ அவருடைய முழு வீடியோ உங்களுக்காக

300 கோடி வசூலா? தயாரிப்பாளர் தெருக்கோடில – Interview With Producer K.Rajan |

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.