2026-ல் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என கே ராஜன் ரகசியங்களை உடைத்துள்ளார்.

K Rajan Interview About Vijay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தளபதி விஜய் வெகு விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் கே ராஜன் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டி ஒன்றில் விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார். 2026-ல் விஜய் தம்பி தேர்தலில் போட்டியிடுவார் என கூறியுள்ளார்.

கே ராஜனின் பேட்டி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

YouTube video