போனி கபூருக்கு 3 படம் கொடுத்து முக்காடு போட்டு இருக்காரு தல அஜித் என பிரபல தயாரிப்பாளர் பேசியுள்ளார்.

K Rajan Blast Thala Thalapathy : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வலியை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

போனி கபூருக்கு 3 படம் கொடுத்து முக்காடு போட்டுட்டாரு அஜித், விஜய்யையும் விடல - பரபரப்பைக் கிளப்பிய பிரபல தயாரிப்பாளரின் பேச்சு

இந்த படத்திற்கு முன்னதாக வெளியான நேர்கொண்டபார்வை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கான் தயாரித்திருந்தார். தற்போது மூன்றாவது முறையாக இதே கூட்டணியில் ajith 61 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படி தொடர்ந்து அஜித் கூட்டணியில் உருவாகும் மூன்று படங்களையும் போனி கபூர் தயாரிக்கிறார். இது குறித்து பிரபல தயாரிப்பாளரான டிராஜன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது அது போனி கபூருக்கு 3 பட வாய்ப்புகளைக் கொடுத்து முக்காடு போட வச்சுட்டாரு என பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போனி கபூருக்கு 3 படம் கொடுத்து முக்காடு போட்டுட்டாரு அஜித், விஜய்யையும் விடல - பரபரப்பைக் கிளப்பிய பிரபல தயாரிப்பாளரின் பேச்சு

மேலும் விஜய் தெலுங்கு சினிமாவை சார்ந்த தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பதை அஜித் இந்தி சினிமாவை சார்ந்த தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பதையும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.