AJith Vijay Rajini
இதுவரை விஜயையும் விஜய் வாங்கும் சம்பளத்தையும் விமர்சித்து வந்த தயாரிப்பாளர் தற்போது விஜயை புகழ்ந்து பேசியுள்ளார்.

K Rajan About Thala Thalpathy and Thalaivar : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர்கள் அஜித், விஜய், ரஜினி ஆகியோர். இவர்கள் மூவரும் மிகப்பெரிய நடிகர்களாக இருந்தாலும் இவர்களின் யார் நம்பர் 1 என்ற கேள்வி அனைவரிடமும் நிச்சயம் உண்டு.

இந்நிலையில் தற்போது கே ராஜன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வந்து படம் பார்ப்பது யாருக்கு என கேட்க அதற்கு முதலில் விஜய் படங்களுக்கு தான், அதன் பிறகு தான் அஜித், ரஜினி எல்லாம் என பதிலளித்துள்ளார்.

இதுவரை விஜயையும் பிகில் படத்தையும் விமர்சனம் செய்து வந்த ராஜன் இவ்வாறு பேசியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை தான் கொடுத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.