K.G.F Chapter 2 Music Sessions Begains

மீண்டும் தொடங்கிய K.G.F Chapter 2 – அட்டகாச அப்டேட்..!

YouTube video

ஊரடங்கு நடுவிலும் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது கே ஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகம்.

KGF 2 Movie Update : கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கே ஜி எஃப்.

இப்படத்தின் முதல் பாகமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது

கஜானாவை நிரப்ப வேறு வழியை தேடுங்க.. இல்லன்னா?? தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை – என்ன சொல்றாரு பாருங்க!

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இப்படத்தின் பணிகளும் பாதியில் நிறுத்தப்பட்டன.

இப்படியான நிலையில் தற்போது இப்படத்தின் இசை பணிகள் தொடங்கி இருப்பதாக படக்குழு புகைப்படத்துடன் தெரிவித்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.