Jyothika With Daughter Dhiya

அச்சு அசலாக அப்படியே ஜோதிகாவை போலவே இருப்பதாக சூர்யாவின் மகளை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Jyothika With Daughter Dhiya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது.

நடிகர் சூர்யா ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதும் இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் ஒரு மகனும் இருப்பது அனைவரும் அறிந்ததே.

விராட்கோலியின் வாழ்க்கை நிகழ்வுகள் : மஞ்ச்ரேக்கர் கருத்து

தற்போது ஜோதிகா தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. சூர்யாவின் மகள் தியா அச்சு அசலாக அப்படியே ஜோதிகாவை போலவே இருக்கிறார். இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அடடடே.., தங்க நகைகளில் இவ்வளவு Collection-னா.. ஆச்சரியமூட்டும் சரவணா ஸ்டோர்ஸ் Elite Gold..! | TNagar