Jyothika thanks Ajith for NKP : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja

Jyothika thanks Ajith for NKP :

கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்துக்கொண்டு நேர்கொண்ட பார்வை போன்ற படத்தில் நடித்ததற்காக அஜித்திற்கு நாம் எல்லோரும் நன்றி சொல்ல வேண்டும் என உருக்கத்துடன் அதில் அவர் கூறியுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு நீண்ட காலம் ஓய்வில் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்தார். அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவரும் அவர் அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

இந்தியன் 2 போனால் என்ன? காஜலுக்கு அடித்தது ஜாக்பாட்!

இவருடைய நடிப்பில் ஜூலை 5ஆம் தேதி திரைக்கு வரும் படம் ராட்சசி தமிழகத்தின் அரசுப்பள்ளிகள் குறித்த விழிப்புணர்வு படமாக இப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்திற்காக பேட்டி கொடுத்த போது அஜித் குறித்தும் ஜோதிகா பேசியுள்ளார்.

கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்துக்கொண்டு நேர்கொண்ட பார்வை போன்ற படத்தில் நடித்ததற்காக அஜித்திற்கு நாம் எல்லோரும் நன்றி சொல்ல வேண்டும் என உருக்கத்துடன் அதில் அவர் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.