Jyothika Talks About Comparison : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Ratchasi Press Meet

Jyothika Talks About Comparison :

ஜோதிகா நிறைய கருத்துக்கள் சொன்னதை மனதில் கொண்டு பலரும் இவரை நடிகர் சமுத்திரகனியுடன் ஒப்பிட்டார்கள். 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்தவர் ஜோதிகா.

திருமணத்திற்கு பிறகு நீண்ட காலம் ஓய்வில் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்தார்.

அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவரும் அவர் அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

தடைகளைக் கடந்து வெளியாகும் சிந்துபாத் – அதுவும் எப்ப தெரியுமா?

இவருடைய நடிப்பில் ஜூலை 5ஆம் தேதி திரைக்கு வரும் படம் ராட்சசி தமிழகத்தின் அரசுப்பள்ளிகள் குறித்த விழிப்புணர்வு படமாக இப்படம் உருவாகி உள்ளது.

அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலரில் ஜோதிகா நிறைய கருத்துக்கள் சொன்னதை மனதில் கொண்டு பலரும் இவரை நடிகர் சமுத்திரகனியுடன் ஒப்பிட்டார்கள்.

இதற்கு அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஜோதிகா பதிலளித்துள்ளார் இது குறித்து பேசிய அவர் நல்ல விஷயத்தை யார் சொன்னாலும் நல்லதுதானே என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.