Jyothika Rejected Mersal Opportunity : Shocking Reason is Revealed.! | Mersal | Atlee | Thalapathy Vijay | Nithya Menon | Kollywood Cinema News
மெர்சல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதனை மறுத்துள்ளார் நடிகை ஜோதிகா. அதற்கான காரணம் என்ன என்பதையும் அவர் தற்போது கூறியுள்ளார்.

Jyothika Rejected Mersal Opportunity : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் மெர்சல். அட்லீ இயக்கிய இந்த திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

இந்த படத்தில் விஜயின் மனைவியாக ஐஷு கதாபாத்திரத்தில் நடித்து நம்மையெல்லாம் உருக வைத்திருந்தார் நித்யா மேனன். ஆனால் முதலில் இந்த வேடத்தில் நடிக்க இருந்தது ஜோதிகா தானாம்.

ஆனால் அவர் இந்த படத்தின் வாய்ப்பை நிராகரித்துள்ளார். அதற்கான காரணம் என்ன என்பதையும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நேர்கொண்ட பார்வைதான் எங்கள காப்பாத்தனும் – ஓப்பனாக டிவீட் போட்ட பிரபலம்!

அதாவது எனக்கும் இயக்குனருக்கும் இடையே ஸ்க்ரிப்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் தான் இப்படத்தில் இருந்து விலகி கொண்டேனே தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.