Jyothika nayanthara film to Clash :
Jyothika nayanthara film to Clash : சூர்யா தயாரித்துள்ள ஜாக்பாட் படம் வரும் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் விக்ரமின் கடாரம் கொண்டான் படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
குலேபகவாலி இயக்குனர் கல்யாணின் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படம் ஜாக்பாட்.
35 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஜோதிகாவுடன் ரேவதி, ஆனந்த்ராஜ், யோகிபாபு, மன்சூர் அலிகான் என ஒரு பட்டாளமே நடித்துள்ளனர். சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
NGK டீசரை வெளியிட போவது இவர் தான் – போடு தகிட தகிட.!
இந்நிலையில் சூர்யா தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் நயன்தாராவின் கொலையுதிர் காலம் படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.