தற்போது லாக் டவுனில் உடல் எடை கூடி குண்டாகி உள்ளார் நடிகை ஜோதிகா‌.

Jyothika in Latest Photo : 90களின் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா அஜித் விஜய் சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பெருமை கொண்ட நடிகைகளில் ஒருவர்.

மீண்டும் உடல் எடை கூடிக் குண்டான ஜோதிகா - இணையத்தில் வெளியான புகைப்படம்
2 தடுப்பூசி போடலாமா? : சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்குப் பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டார். இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி வரும் படங்களில் நடித்து வருகிறார்.

Valimai Movie Motion Poster | Tamil | Review | VJ Princy | Thala Ajith | Boney Kapoor | HVinoth | U1

லாக் டவுன் காரணமாக படம் ஏதும் கையில் இல்லாமல் வீட்டில் இருக்கும் ஜோதிகா தற்போது மீண்டும் உடல் எடை கூடி குண்டாகி உள்ளார். சூர்யாவுடன் ஜோதிகா சூரரைப்போற்று இந்தி ரீமேக் குறித்த சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஜோதிகா உடல் எடை கூடி குண்டாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.