தளபதி விஜயின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்துள்ளார் நடிகை ஜோதிகா.

Jyothika About Reject Mersal Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக தான் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சென்னையின் 9 பகுதிகளில், இன்று முதல் தடை : அரசு உத்தரவு

விஜயின் நடிப்பில் வெளியாகி செம வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் மெர்சல். ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் கவர்ந்த இந்த படத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடித்து இருந்தனர்.

தளபதி விஜயின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த ஜோதிகா, காரணம் என்ன தெரியுமா??

நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ஜோதிகா தான். ஆனால் அட்லி கதை சொல்லும் போது ஸ்கிரிப்ட் குறித்த கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த கருத்து வேறுபாடு காரணமாக தான் அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த படத்தில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானதும் விஜய் ரசிகர்கள் அவரை தாக்கி பேசியது வருத்தத்தை கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

சென்னையின் 9 பகுதிகளில், இன்று முதல் தடை : அரசு உத்தரவு