விஷ்ணு விஷால் இரண்டாவது மனைவியின் முதல் கணவர் யார் என்பது குறித்த தகவல் புகைப்படத்துடன் தெரியவந்துள்ளது.

Juwala Gutta With First Husband : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவியின் முதல் கணவர் யார் தெரியுமா? முதல் முறையாக வெளியான புகைப்படம்

அதுமட்டுமல்லாமல் தனக்கென ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி தன்னுடைய சொந்தத் தயாரிப்பிலும் தொடர்ந்து நடித்த வண்ணம் உள்ளார். ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் உள்ளான்.

சதுரகிரி மகாலிங்கம் கோவில் : பிரதோஷ-பௌர்ணமி தரிசனம்

இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால் சமீபத்தில் பேட்மிட்டன் வீராங்கனை ஜூவாலா குட்டாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

Cook With Comail 3-யில் இந்த இரண்டு கோமாளிகள் இல்லையாம்? – அதிர்ச்சியில் ரசிகர்கள் | Cinema News

ஜுவாலா குட்டா ஆகும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் தான். கடந்த 2005ஆம் ஆண்டு இவர் பேட்மின்டன் வீரர் சர்ட்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பிறகு 2011 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

தற்போது ஜுவாலா குட்டா விவாகரத்தான தன்னுடைய முதல் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.