விஷ்ணு விஷாலை இறுக்கி அணைத்து முத்தமிட்டுள்ளார் ஜூவாலா குட்டா.

Juwala Gutta Kiss to Vishnu Vishal : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். ரஜினி என்ற கல்லூரி தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் கடந்த வருடம் அவரை விவாகரத்து செய்தார்.

விஷ்ணு விஷாலை இறுக்கி அணைத்து முத்தமிட்ட ஜூவாலா குட்டா - வைரலாகும் புகைப்படங்கள்.!!

இதனையடுத்து பேட்மிண்டன் வீராங்கணை ஜூவாலா குட்டாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

தற்போது ஜூவாலா குட்டா நடிகர் விஷ்ணு விஷாலை இறுக்கி அணைத்து முத்தமிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.