Justice For Thalapathy Family : Famous Actress Tweet.! | Mersal | Thalapaty Vijay | S J Suryah | Priya Bhavani Shankar | Kollywood Cinema News
தளபதி விஜயின் குடும்பத்திற்கு நீதி கேட்டு இயக்குனர் ஒருவரிடம் கேள்வி கேட்டுள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

தமிழ் சினிமாவில் இயக்குனராக தல அஜித், தளபதி விஜய் என இருவரையும் இயக்கி மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் எஸ்.ஜே சூர்யா.

ஹீரோவாகவும் நடித்து வரும் மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருப்பார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் நல்ல வசூலுடன் வெற்றி பெற்றது.

வாலி 2 Vs குஷி 2? – எஸ்.ஜே சூர்யாவின் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!

மான்ஸ்டர் படத்தில் எலியை கூட கொல்லாத எஸ்.ஜே சூர்யா மெர்சலில் விஜயையும் விஜயின் மனைவி ஐஸையும் கொன்று விடுவார்.

இதற்கு நீதி வேண்டும் என கூறி ரசிகர் ஒருவர் மீம் போட இதனை பார்த்த பிரியா பவானி ஷங்கர், இதெல்லாம் நடிப்புனு சொன்னா கேக்குறாங்களா? விஜயின் குடும்பத்திற்கு நீதி வேண்டும் என எஸ். ஜே சூர்யாவுக்கு டேக் செய்து நீதி கேட்டுள்ளார்.