June 28 Movies List : Totally 6 Movies Released in this Week | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
தமிழ் சினிமாவில் வரும் ஜூன் 28-ம் தேதி மொத்தம் 6 படங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ள உள்ளன. அவை என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.

June 28 Movies List : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வியாழன் வெள்ளி ஆகிய கிழமைகளில் புதிய படங்கள் ரிலீஸாவது வழக்கமான ஒன்று. அதிலும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று படங்களாவது ரிலீசாகி விடும்.

வரும் ஜூன் 28-ம் தேதியும் மொத்தம் 6 படங்கள் தமிழ் படங்கள் ரிலீசாக உள்ளன. அந்த இதோ

மோசமான ஆள் சூர்யா, சினிமாவில் அவர் டைம் முடிஞ்சு போச்சு – பிரபலத்தின் சர்ச்சை பேச்சு.!

1. சிந்துபாத்
2. தர்மபிரபு
3. ஹவுஸ் ஓனர்
4. காதல் முன்னேற்ற கழகம்
5. நட்சத்திர ஜன்னலில்
6. ஜிவி

பிரபல நடிகை ரீமாசென், மாளவிகா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? – லேட்டஸ்ட் ஷாக்கிங் புகைப்படம் இதோ.!

இந்த 6 படங்களில் மக்களின் மனதை கவர்ந்து வெற்றி பெற போவது என்னென்ன படங்கள்? என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.