July 26 Release List : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, kolaiyuthir kaalm, A1 Movie, Santhanam, nayanthara, Kolanji
ஜூலை 26-ம் தேதி அன்று மொத்தம் 6 படங்கள் ரிலீஸாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

July 26 Release List : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு படங்களாவது ரிலீசாகி விடும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் சில வாரங்களில் மட்டும் பட ரிலீஸின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து விடும்.

201 பிரபலங்களுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு – யாரெல்லாம் இருக்கிறார்கள் தெரியுமா?

அப்படி தான் இந்த வார ரிலீஸாக ( ஜூலை 26)-ல் மொத்தம் 6 படங்கள் ரிலீசாக உள்ளதாம். இவைகளின் எந்த படம் வரவேற்பை பெறும், எத்தனை படங்கள் வெற்றி பெறும் என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ரி ரிலீஸில் மெர்சல் செய்த மகத்தான சாதனை – வைரலாகும் டிவீட்!

1. அக்கியூஸ்ட் No 1( A 1)
2. கொலையுதிர் காலம்
3. டியர் காம்ரேட்
4. கொளஞ்சி
5. சென்னை பழனி மார்ஸ்
6. ஆறடி

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.