July 19 Release List : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Amala paul, Chiyaan Vikram
ஜூலை 19-ல் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன என்ற விவரங்கள் கிடைத்துள்ளன.

July 19 Release List : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி கிழமை என்றால் புது பட ரிலீசால் தியேட்டர்கள் களை கட்ட தொடங்கி விடும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது இரண்டு படங்களாவது ரிலீசாகி விடும், சில சமயங்களில் இதை எண்ணிக்கை அதிகமாவதும் உண்டு.

வெள்ளித்திரையில் இடம் பிடிப்பாரா ரியோ? – நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்.!

இன்று அதாவது ( ஜூலை 12 )-ல் கூட கிட்டத்தட்ட 8 படங்கள் ரிலீசாகினறன. இந்நிலையில் அடுத்த வார ரிலீஸ் ( ஜூலை 19 ) வெளியாகும் படங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளன.

அவை இதோ
1. கடாரம் கொண்டான்
2. ஆடை
3. உணர்வு
4. KRMarketCOThina
5. சித்தாரா ( டப்பிங் படம் )
6. தி லைன் கிங் ( டப்பிங் படம் )

ஆகியவை ஜூலை 19 ரிலீஸ் என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சில படங்கள் இந்த லிஸ்டில் இணைந்தாலும் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.