Julie Video

Julie Video : இவ்ளோ கேவலமா? அசிங்கமா திட்டறீங்க என கண்ணீருடன் ஜூலி பரபரப்பு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

மெரினா புரட்சியின் மூலம் வீர தமிழச்சி என பெயரெடுத்தவர் ஜூலி. அதன் பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டோட்டலாக தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.

அதன் பின்னர் இவர் சமூக வளையதளங்களில் என்ன பேசினாலும் அவரை திட்டி தீர்ப்பதற்காகவே ஒரு கூட்டம் இருந்து வந்தது.

சமீபத்தில் கூட அவரது காதலன் போலீஸ் வண்டியின் மீது காரை மோதி விட்டு போலீசாரை தாக்கி விட்டு சென்றதற்கும் ஜூலியை திட்டி தீர்த்து வந்தனர்.

இதனால் மனமுடைந்த ஜூலி கண்ணீருடன் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.