Bigg Boss Julie
ஜூலி வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் கடுப்பாகி அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Julie Tik Tok Video : தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாகவும் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஜூலி.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நடிக்க தொடங்கிய ஜூலி தொடர்ந்து நடித்து வருகிறார். நாயகியாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.

OMG.. 40 வயதாகும் நடிகை மீனாவா இது?? ரசிகர்களை ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தற்போது உலகம் முழுவதும் கொரோனா அச்சத்தில் இருந்து வரும் நிலையில் ஜூலி டிக் டாக் வீடியோ ஒன்றை பதிவிட அவரை நெட்டிசன்கள் வெளுவெளுவென வெளுத்தெடுத்து வருகின்றனர்.

நாட்டுல என்ன பிரச்சனை போயிட்டு இருக்கு, இப்போ உனக்கு இந்த வேலை தேவையா? என விமர்சனம் செய்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் உனக்கு கொரோனா வர என அவருக்கு சிலர் சாபமும் விட்டுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.